இன்ஷுரன்ஸ்
இந்த வார்த்தையை படித்தவர் ,படிக்காதவர் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம் , எவர் ஒருவருக்கு இந்த இன்ஷுரன்ஸ் சம்மந்தப்பட்ட போன் கால்கள் ,ஏஜென்ட் கால் ஏதும் வரவில்லையோ அவர்களுடைய பொருளாதாரா நிலைச்சற்று சரி இல்லை என்றும் கூறும் நிலை என்றுகூட மறைமுகமாய் உனரலாம் .பல நேரங்களில் தொந்தரவுகளாய் இந்த வகை போன்கள் கருதப்பட்டாலும் இதன் பயன்கள் முதலீட்டாளர்களுக்கு மிக நன்மை அளிக்கக்கூடியது .
இத்தகையை இன்ஷுரன்ஸின் வகைகள் மற்றும் அதன் வேறுபட்ட சிறப்புகளையும் ஆழமாய் இங்கு காணலாம் .